உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவலின்போது மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க WhatsApp எவ்வாறு உதவுகிறது

இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்

உச்சநிலையிலான நிச்சயமற்ற தன்மை மற்றும் தனிமைப்படுத்தலை நாம் எதிர்கொள்கின்ற இந்தச் சமயத்தில், WhatsApp மூலம் உங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருங்கள்—இதைத்தான் மக்கள் தங்களின் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கப் பயன்படுத்துகின்றனர்.

உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது WhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து மெசேஜ்களைப் பெற விரும்புகின்றவர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் மொபைல் எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்கு மெசேஜ்கள் அல்லது விளம்பர மெசேஜ்களைக் குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களின் புகார்களுக்கு வழிவகுத்து கணக்கைத் தடை செய்யும் படி செய்துவிடலாம்.

பல்வேறு கேள்விகளைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கும், வணிக விவரத்தில் உதவிகரமான தகவல்களைக் காட்சிப்படுத்துவதற்கும், கேட்டலாகில் உங்கள் சேவைகள் குறித்த விவரங்களைப் பகிர்வதற்கும், இலவசமாகத் தரவிறக்க இயலுகின்ற WhatsApp Business செயலியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு, இங்கே கிளிக் செய்க. உங்கள் கணக்கை WhatsApp Messenger செயலியில் இருந்து WhatsApp Business செயலிக்கு மாற்ற விரும்பினால், இங்கே கிளிக் செய்க.

உங்கள் மொபைலுக்குத் தரவிறக்குங்கள்

ANDROIDIPHONE

உங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருங்கள்

உங்களுடன் தனிப்பட்ட முறையில் WhatsApp அரட்டையைத் தொடங்குவதற்கு சமூகத்தினர் பயன்படுத்தும் வகையில் ஒரு குறு இணைப்பை உருவாக்குங்கள். உங்கள் மின்னஞ்சல், இணையதளம், Facebook பக்கம் அல்லது அடிக்கடி பயன்படுத்துகின்ற பிற தொடர்பு ஊடகங்களின் மூலம் இணைப்பைப் பகிர்ந்திடுங்கள்.

உங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்துங்கள்

உங்கள் வணிக விவரத்தைப் பூர்த்திசெய்து, பிரத்தியேகமான வாழ்த்து மெசேஜ்களை அமைத்திடுங்கள். இதனால் உங்கள் சேவைகள் குறித்த கூடுதல் தகவல்களையும் ஆதாரங்களையும் மற்றவர்கள் அறிந்திடுவர்.

பதில்களைப் பெறும் நேரத்திற்கான எதிர்பார்ப்பை அமைத்திடுங்கள்

குறிப்பாக மும்முரமான நேரங்களில், தானாக அனுப்பப்படும் பணியில் இல்லை தகவல் மூலம் உங்களிடம் இருந்து எப்போது பதில் பெறலாம் என்பதை உங்கள் சமூகத்தினர் அறியச் செய்திடுங்கள்.

உங்கள் சேவைகளைக் காட்சிப்படுத்துங்கள்

உங்கள் சமூகங்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற சேவைகள் குறித்துத் தகவலளியுங்கள். உங்கள் கேட்டலாகில் சேவை விவரத்தைச் சேருங்கள். இதை உங்கள் விவரத்தில் இருந்து அணுக இயலும்.

பொதுவான கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளித்திடுங்கள்

சமூகத்தினர் கேட்கின்ற கேள்விகளுக்கு விரைவாகப் பதிலளித்து அடிக்கடி அனுப்புகின்ற தகவல்களைச் சேமித்து மீண்டும் பயன்படுத்திடுங்கள்.

துல்லியமான தகவல்களை உரிய நேரத்தில் பகிருங்கள்

வைரஸ் பரவுகின்ற வேகத்தைக் குறைப்பதற்கு எவ்வாறு உதவலாம் என்று உங்கள் சமூகத்தினருக்கு முன்னெச்சரிக்கையுடன் தகவல்களை வழங்குங்கள். ஸ்டேட்டஸ் புதுப்பிப்பில் உதவிக்குறிப்புகளைக் காட்ட, படங்கள், வீடியோ மற்றும் உரையைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்

உங்கள் குழுவுடன் தொலைநிலையில் ஒருங்கிணைய குழுக்கள் மற்றும் குழு காணொலி அழைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் கணினியில் இருந்து தகவல்களை அனுப்பிடுங்கள்

பெரும் எண்ணிக்கையிலான WhatsApp தகவல்களை விரைவாகவும் செயல்திறனுடனும் நிர்வகிப்பதற்கு, WhatsApp Web பயன்படுத்துங்கள்.

WhatsApp கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் மையம் குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு, எங்களைத் தொடர்புகொள்ளவும்.

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்