உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பதிவு
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்கு
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

குழுக்களில் இணைந்து மேலும் பலவற்றைச் செய்திடுங்கள்

உங்கள் நெருங்கிய நண்பர்களுடனான தினசரி உரையாடல்கள் முதல் உங்கள் சக ஊழியர்களுடன் தொடர்புகொள்வது வரை, WhatsApp குழு மெசேஜிங் அம்சம் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்க உதவுகிறது. இது இலவசமானது*, தனிப்பட்டது, மேலும் உரையாடல்களை எளிதாக்கவும் அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றவும் உங்களுக்குத் தேவையான அம்சங்களைக் கொண்டுள்ளது.

* தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு திருமணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி, குழுவாக ஒரு திட்டத்தைச் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுமனே பேசிக்கொண்டு இருந்தாலும் சரி, iPhone மற்றும் Android முழுவதும் அனைவரையும் WhatsApp குழு மெசேஜி‌ங் அம்சம் ஒன்றிணைக்கிறது.

  • பிரபலமான மெசேஜி‌ங் செயலியில் உள்ள தடையற்ற தகவல்தொடர்பைக் காட்சிப்படுத்தும் வகையில் வீடியோ, எழுத்து மற்றும் குரல் மெசேஜ்கள் மூலமான மல்டிமீடியா உரையாடலைக் காட்டும் whatsapp உரையாடல் தொடரிணைப்பு ஸ்கிரீன்ஷாட்
  • ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகளை ஒருங்கிணைப்பதற்கான செயலியின் கூட்டிணைப்பு அம்சங்களை ஹைலைட் செய்யும் வகையில் எழுத்து மெசேஜ்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட உரையாடலைக் காட்டும் நிகழ்வுத் திட்டமிடலுக்கான whatsapp குழு உரையாடல் ஸ்கிரீன்ஷாட்
  • செயலியின் உரையாடல் பின்னணி வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் சுவையான உணவு மற்றும் செயலை மேற்கொள்ளும் விதமான வாக்கெடுப்பு பற்றி விவாதிக்கும் whatsapp உரையாடல் தொடரிணைப்பு ஸ்கிரீன்ஷாட்
  • உங்கள் ஆளுமையை உரையாடலுக்குக் கொண்டு வாருங்கள்

    நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வீடியோ குறிப்பின் மூலம் உங்கள் மக்களுக்குக் காட்டுங்கள், குரல் மெசேஜ் மூலம் அவர்களிடம் பேசுங்கள் அல்லது அனைவரையும் குழு வீடியோ அழைப்பில் ஒன்று சேர்த்திடுங்கள்.

  • திட்டமிடுங்கள், புதுப்பிப்புகளைப் பெற்றிடுங்கள்

    WhatsApp குழு மெசேஜிங் அம்சம் மூலம், முடிவுகளை எடுக்க நீங்கள் வாக்கெடுப்புகளை அனுப்பலாம், நிகழ்வுகளை உருவாக்கலாம், RSVPகளைக் கண்காணிக்கலாம் மற்றும் பெரிய கோப்புகளை உரையாடலிலேயே அனுப்பலாம்.

  • பகிரப்பட்ட ஆர்வங்கள் மூலம் இணைந்திடுக

    உங்கள் பொழுதுபோக்குகள் மற்றும் நீங்கள் ரசிப்பவற்றுக்கான குழு உரையாடல்களைத் தொடங்குங்கள், மேலும் உங்கள் உரையாடல்களை பின்னணி வடிவமைப்புகள் மற்றும் குழு ஐகான்களுடன் விருப்பப்படியாக்குங்கள்.


உங்கள் குழுக்களை நிர்வகித்திடுக

தனிப்பட்ட குழு மெசேஜிங் அம்சம் மூலமாகப் பாதுகாப்பாக இருத்தல்

ஒரு குழுவில் உங்களை யார் சேர்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்து போகும் மெசேஜ்களை அமைக்கலாம் அல்லது பெறுநர் ஒரு முறை திறந்த பிறகு உரையாடலில் இருந்து மறையும் மெசேஜ்களை அனுப்பலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை நிறுத்த குறிப்பிட்ட தொடர்புகளைத் தடுக்கலாம்.

மேலும் அறிக

பயனர் எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினாலும் அவர்களை அழைக்கலாம்

நீங்கள் Android அல்லது iOSஐப் பயன்படுத்தினாலும், உங்கள் WhatsApp குழுவிற்கு 1000 பேர் வரை வரச்சொல்லலாம். நிர்வாகிகள் நபர்களை யார் சேர்க்கலாம் மற்றும் அகற்றலாம் என்பதைத் தேர்வுசெய்யலாம்.


கூடுதல் அம்சங்களுடன் கூடுதலாகப் பேசலாம்

எமோஜிகள், ஸ்டிக்கர்கள், குரல் மெசேஜ்கள் மற்றும் வீடியோ மெசேஜ்கள் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை வெளிப்படுத்தத் தேவையான அனைத்து விருப்பங்களையும் உங்களுக்கு வழங்குகின்றன.

மேலும் அறிக

சமூகங்களைப் பற்றி மேலும் அறிக

அம்சங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் தங்கள் சமூகத்தை நன்றாக நிர்வகிக்கவும் நிர்வாகிகள் தெரிந்து கொள்வதற்கான கூடுதல் கற்றல் தகவல்கள்.

சமூகங்களின் கற்றல் மையம்

மேலும் உதவி தேவையா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
Whatsapp இல் Android அல்லது iPhoneக்கான குழு மெசேஜ் அல்லது எழுத்து மெசேஜை எவ்வாறு உருவாக்குவது?
WhatsApp இல் ஒரு குழுவை நீக்குவது எப்படி?
iPhone அல்லது Android இல் ஒரு குழு மெசேஜுக்கு நபர்களை அழைப்பது எப்படி?
WhatsApp குழுவில் நபர்களைச் சேர்ப்பது எப்படி?
சமூகங்கள் பற்றி எங்கே மேலும் அறியலாம்?
ஒரு சமூகத்தை உருவாக்குவது எப்படி?
சமூக அறிவிப்புகள் என்றால் என்ன?
ஒரு சமூகத்திற்கு நபர்களை நான் எவ்வாறு அழைப்பது?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்