செயல் தமிழ் புலனம் மூலமாக கல்வி, மருத்துவம் சுகாதாரம், தனிமனித திறன் மேம்பாடு, தொழில் முனைவு, தனி நபர் மேம்பாடு, சமுதாய மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், ஊடகம், பத்திரிக்கை இயல், விண்வெளி ஆராய்ச்சி, புதுமையான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பயிற்சி பட்டறைகள், மின் வணிகம், போன்ற தலைப்புகளில் தமிழ் மொழியில் "செயல் கல்வி" அலைவரிசை செயல்படும். மின்னஞ்சல் முகவரி: seyalkalvi@gmail.com