Kannan Devan Hills Developement and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
https://www.kdhdws.org/membership
மூணார் தேவிகுளம் பகுதி தமிழ் மக்கள் கல்வி , வேலை வாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும் . மூணாறில் ஆறு தலைமுறைகளாக நிலமின்றி வாழும் தமிழர்கள் பிறந்த இடத்தில் சொந்தமாக நிலம் பெற வேண்டும் என்பனவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு நம் மூணாறு பகுதியில் இருந்து படித்து உயர்ந்த வேலையில் இருப்பவர்கள் பலர் இணைந்து தொடங்கப்பட்டதே KDH டெவலப்மென்ட் வெல்பர் சொசைட்டி