
தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்
எளிய, நம்பகமான, தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் வசதி* மற்றும் உலகம் முழுவதும் அழைப்பு செய்யும் வசதி.












* தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
எளிய, நம்பகமான, தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் வசதி* மற்றும் உலகம் முழுவதும் அழைப்பு செய்யும் வசதி.
* தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் வகுப்புத்தோழர்களுக்கு குழு அழைப்பு செய்வது முதல் அம்மாவுக்கு விரைவாக அழைப்பு செய்வது வரை, ஒருவருக்கொருவர் நீங்கள் அருகில் இருப்பது போல் உணரத் தோன்றும்.
WhatsApp இல் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் ஒரு பூட்டு மூலம் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் நீங்கள் பேசும் நபரையும் தவிர வேறு எவராலும், ஏன் WhatsApp கூட ஆல் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது
உல்லாசப் பயணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப உரையாடல்களில் முன்னணியில் இருக்க வேண்டுமென்றாலும் சரி, குழு உரையாடல்கள் சிரமமின்றி இருக்க வேண்டும்.
வார்த்தைகளே இல்லாமல் உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள். ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளைப் பயன்படுத்தலாம் அல்லது அன்றாட தருணங்களை ஸ்டேட்டஸில் பகிரலாம். விரைவாக வணக்கம் சொல்வதற்கு அல்லது நீண்ட கதையைச் சொல்வதற்கு வாய்ஸ் மெசேஜைப் பதிவுசெய்யுங்கள்.
WhatsApp Business உலகளாவிய அளவில் உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, அளவீட்டளவில் மகத்தான அனுபவங்களை வழங்க உதவுகிறது. WhatsApp மூலம் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்துங்கள், விற்பனையை அதிகரியுங்கள் மற்றும் உறவுகளை உருவாக்குங்கள்.