நம்பகமான மெசேஜிங் அம்சம் மற்றும் iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் அழைப்பு வசதி மூலம் உங்களுக்கு முக்கியமான நபர்களுடன் நெருக்கமாக இணைந்திருங்கள்.
WhatsApp ஐ 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு பில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். நீங்கள் யாரை அணுக வேண்டுமோ, அவர்கள் பெரும்பாலும் WhatsApp இல் இருப்பார்கள்.