தனிப்பட்ட செய்தியின் ரகசியத் தன்மையைக் கருத்தில் கொண்டு, உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நாங்கள் மதிக்கிறோம், எனவேதான் எங்கள் செயலியில் முழு மறையாக்கத்தைக் கட்டமைத்துள்ளோம்.
WhatsApp-இல் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும் கூடுதல் அம்சங்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.கணக்கு விவர விண்ணப்பம்
உங்கள் WhatsApp கணக்கு விவரம் மற்றும் அமைப்புகளின் அறிக்கையைப் பெறலாம்.
செய்தியை அழித்துவிட்டு ஸ்பாம் எனப் புகாரளித்தல்
செயலியின் உள்ளிருந்து ஸ்பாம் எனப் புகாரளிக்கலாம்
இரண்டடுக்கு சரிபார்ப்பை இயக்குதல்
கூடுதல் பாதுகாப்பைச் செயல்படுத்த ஆறு இலக்கக் கடவு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.
பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உதவி மையத்தை பார்வையிடுக.
முறைகேடான பயன்பாட்டுக்கு எதிராக நாங்கள் எவ்வாறு போராடுகிறோம் என்பது குறித்து மேலும் அறிய