WhatsApp பாதுகாப்புக் குறிப்புகள்
தனிப்பட்ட செய்தியிடலின் ரகசியத் தன்மையின் அடிப்படையில் உங்களின் தனியுரிமையும் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியமாகும். இதனால்தான் முழு மறையாக்கத்தை எங்கள் செயலியில் உருவாக்கியுள்ளோம்.
WhatsApp இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் சில கூடுதல் அம்சங்களையும் உருவாக்கியுள்ளோம்.