தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்
உங்கள் தனியுரிமைக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். முழு மறையாக்கத்துடன், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் உங்களுக்கும் அவற்றை நீங்கள் அனுப்பும் நபருக்கும் இடையில் மட்டுமே இருக்கும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
![மெசேஜ்களின் முழு மறையாக்கத்தைக் காட்டும் whatsapp செயலியின் ஸ்கிரீன்ஷாட்](https://scontent.whatsapp.net/v/t39.8562-34/318188152_700543824790662_2057735315157959051_n.png?ccb=1-7&_nc_sid=73b08c&_nc_ohc=9iHVg5R5v9QQ7kNvgGm9mMG&_nc_ht=scontent.whatsapp.net&oh=01_Q5AaINrVhtVovfhg1HY1WHtdNGgddgRbblW8OTtje9P-Qevk&oe=66AA1814)