உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக
Business automated messages

நீங்கள் அரட்டையடிக்கும் இடத்தில் இருந்தே பணம் அனுப்பலாம், பணம் பெறலாம்

வீட்டுக்குப் பணம் அனுப்புவதாக இருந்தாலும் சரி, அத்தையின் பிறந்தநாள் பரிசுக்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் சரி, மதிய உணவுக்கான பில் தொகையை நண்பருடன் பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் சரி, அனைத்தையும் WhatsApp வழியாகவே கட்டணமின்றி செய்து முடிக்கலாம்.

இப்போதே அமைக்கவும்

பாதுகாப்பானது

அங்கீகரிக்கப்படாத செயல்பாட்டில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்திடுங்கள்

ஒவ்வொருமுறை பணம் அனுப்பும்போதும் யுபிஐ கடவு எண்ணைப் பயன்படுத்துங்கள். உங்கள் கார்டு அல்லது யுபிஐ கடவு எண் விவரங்களை WhatsApp சேமிக்காது.

எனது பேமெண்ட் தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

தொடங்குங்கள்

விரைவான பணப் பரிமாற்றங்களுக்கான எளிமையான அமைவு

உங்கள் வங்கிக் கணக்கை ஒருமுறை சேர்த்துவிட்டால் போதும், யுபிஐ சார்ந்த செயலிகளைப் பயன்படுத்தும் எவருக்கும் WhatsApp வழியாகப் பணம் அனுப்பலாம், அவர்களிடமிருந்து பணம் பெறலாம்.

பேமெண்ட்ஸை எவ்வாறு அமைப்பது

வங்கித் தகவல்களைச் சேருங்கள்
சரிபாருங்கள்
பணம் பரிமாற்றுங்கள்
பிசினஸிற்கான தானியங்கி தகவல்கள்

தடையற்றது

எல்லாம் ஒரே இடத்தில்

உங்கள் பணப் பரிமாற்றங்களின் நிலையை அரட்டையில் இருந்தே உறுதிசெய்து கொள்ளலாம், முந்தைய பரிவர்த்தனைகளை பேமெண்ட்ஸ் அமைப்புகளில் பார்க்கலாம்.

மேலும் அறிய பேமெண்ட்ஸ் உதவி மையத்திற்குச் செல்லவும்

இது எவ்வாறு செயல்படுகிறது

நம்பகமான பேமெண்ட் கூட்டாளர்கள்

பணம், வங்கிக் கணக்குகளுக்கு இடையே நேரடியாகப் பரிமாற்றப்படுகிறது. WhatsApp இல் உள்ள பேமெண்ட்ஸ் அம்சத்தை இந்தியாவில் BHIM UPI வழங்குகிறது, இதன் பேமெண்ட் கூட்டாளர்கள் இவற்றைச் செயல்படுத்துகிறார்கள்.

நம்பகமான பேமெண்ட் கூட்டாளர்கள்
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்