உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

முக்கிய புதுப்பிப்புகள்

கடைசியாகத் திருத்தியது: ஜனவரி 04, 2021

உங்கள் தனியுரிமைக்கான மதிப்பு எங்கள் DNA இல் குறியிடப்பட்டுள்ளது. நாங்கள் WhatsApp-ஐத் தொடங்கியதிலிருந்து, வலுவான தனியுரிமைக் கொள்கைகளை மனதில் கொண்டே எங்கள் சேவைகளை உருவாக்கியுள்ளோம். எங்கள் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் கீழ்கண்டவற்றை காணலாம்:

  • உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல். எங்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது, இது எங்கள் செயலாக்கத்திற்கான சட்டபூர்வமான அடிப்படையிலும், தனியுரிமைக்கான எங்கள் உறுதிப்பாட்டிலும் அடங்கும். எடுத்துக்காட்டாக, மிகச் சமீபத்திய தயாரிப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும், பாதுகாப்பு, பந்தோபஸ்து மற்றும் நம்பகத்தன்மைக்காக உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பன பற்றி கூடுதல் தகவல்களைச் சேர்த்துள்ளோம், மேலும் பயனர் அமைப்புகள், உதவி மையக் கட்டுரைகள் மற்றும் உங்கள் தகவல்களை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதற்கான கூடுதல் இணைப்புகளையும் சேர்த்துள்ளோம்.
  • வணிகங்களுடன் சிறந்த தொடர்பு. பல வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கிளையன்ட்களுடன் தொடர்பு கொள்ள WhatsApp-ஐச் சார்ந்துள்ளனர். Facebook அல்லது மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தும் வணிகங்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம், உங்களுடன் அவர்களின் தகவல்தொடர்புகளை WhatsApp இல் சேமிக்கவும் சிறப்பாக நிர்வகிக்கவும் உதவுகிறோம்.
  • இணைப்பதை எளிதாக்குகிறது. Facebook நிறுவனங்கள்-இன் ஒரு பகுதியாக, Facebook பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளின் குடும்பம் முழுவதும் அனுபவங்களையும் ஒருங்கிணைப்புகளையும் வழங்க Facebook உடன் WhatsApp கூட்டுச் சேர்ந்துள்ளது.

மேலே செல்லவும்

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்