உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்சமூகத்தை கட்டமைக்கலாம்உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • தரவிறக்குக
தரவிறக்குக
விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை2023 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • சமூகத்தை கட்டமைக்கலாம்

      குழு கலந்துரையாடல்கள் இப்போது எளிமையாகிவிட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp Business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • WhatsApp Web
  • தரவிறக்குக
தரவிறக்குக

WhatsApp இல் சேருங்கள்

WhatsApp, உலகின் எங்குமுள்ள எவருடனும் பேசுவதற்கான வேகமான, எளிய மற்றும் நம்பகமான வழியாகும். 180க்கும் அதிகமான நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருக்க WhatsApp பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசம் என்பது மட்டுமல்லாமல், பல்வேறு மொபைல் சாதனங்களிலும் இணைய இணைப்பு குறைவாயுள்ள பகுதிகளில் கிடைக்கிறது. இதனால், நீங்கள் எங்கிருந்தாலும் இதை அணுகலாம் என்பதுடன், நம்பகமானதாகப் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பிடித்த தருணங்களைப் பகிர்வதற்கும், முக்கியமான தகவல்களை அனுப்புவதற்கும், நண்பரைத் தொடர்புகொள்வதற்கும் இது ஓர் எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். உலகில் எங்கு இருந்தாலும் மக்களை இணைப்பதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் WhatsApp உதவுகிறது.

Software Engineering

  • Engineer - WhatsApp Customer Operations

  • WhatsApp

  • Business Messaging Specialist

  • Monetization and Privacy Product Marketing Manager

  • Advertising Technology

  • UX Research Manager, WhatsApp Monetization

  • Legal, Finance, Facilities & Admin

  • Chief Compliance Officer and Associate General Counsel, WhatsApp, Security Legal

  • Sales & Marketing

  • Specialist - Business Messaging

  • Creative

  • Creative Director - Foundations & Brand, WhatsApp

  • Data & Analytics

  • VP Data Science & Research

  • Communications & Public Policy

  • Public Policy Manager, WhatsApp


  • WhatsApp, ஒரு சம வேலை வாய்ப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைக்குரிய வேலை வழங்குநராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது. இனம், மதம், நிறம், தேசியம், பாலினம் (கர்ப்பம், பிரசவம், இனப்பெருக்க உடல்நல முடிவுகள் அல்லது தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் உட்பட), பாலியல் நாட்டம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, வயது, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பணி அனுபவ நிலை, மாற்றுத்திறனாளி எனும் நிலை, மரபணுத் தகவல்கள், அரசியல் பார்வைகள் அல்லது செயல்பாடு அல்லது பிற பொருந்தக்கூடிய சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. எங்களுடைய சம வேலை வாய்ப்பு தொடர்பான அறிக்கையை இங்குப் பார்க்கலாம். பொருந்துகின்ற கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர்ச் சட்டத்திற்கு இணங்க, குற்றவியல் பின்புலங்களைக் கொண்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களையும் நாங்கள் பரிசீலிக்கிறோம். சட்டப்படி தேவைப்படுகின்ற அல்லது அனுமதிக்கப்படுகிற வகையில் Facebook, அதன் பணியாளர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாங்கள் உங்கள் தகவலைப் பயன்படுத்தக்கூடும். Facebook’ன் ஊதிய வெளிப்படைத்தன்மைக் கொள்கை மற்றும் சம வேலை வாய்ப்பு என்பது சட்டம் எனும் அறிக்கையை அவற்றின் தொடர்புடைய இணைப்புகளைக் கிளிக் செய்து காணலாம். கூடுதலாக, சட்டப்படி தேவைப்படுகின்ற சில இடங்களில் மின்-சரிபார்ப்புத் திட்டத்திலும் WhatsApp பங்கேற்கிறது.

    WhatsApp, எங்கள் ஆட்சேர்ப்புச் செயல்முறையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு நியாயமான தங்குமிடங்களை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. இயலாமை காரணமாக உங்களுக்கு ஏதேனும் உதவி அல்லது தங்குமிடங்கள் தேவைப்பட்டால், accommodations-ext@fb.com எனும் முகவரியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    தரவிறக்குக
    WhatsApp முதன்மை லோகோ
    WhatsApp முதன்மை லோகோ
    தரவிறக்குக
    நாங்கள் வழங்கும் சேவைகள்அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
    நம்மைப் பற்றிய தகவல்எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
    WhatsApp ஐ பயன்படுத்துங்கள்ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
    உதவி தேவையா?எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்தரவிறக்குகபாதுகாப்பு ஆலோசனைகள்
    தரவிறக்குக

    2023 © WhatsApp LLC

    விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை