WhatsApp முகப்புப் பக்கம்WhatsApp முகப்புப் பக்கம்
WHATSAPP WEB
அம்சங்கள்
தரவிறக்கு
பாதுகாப்பு
உதவி மையம்

மொழியை தேர்ந்தெடுக்கவும்

  • azərbaycan

  • Afrikaans

  • Bahasa Indonesia

  • Melayu

  • català

  • čeština

  • dansk

  • Deutsch

  • eesti

  • English

  • español

  • français

  • Gaeilge

  • hrvatski

  • italiano

  • Kiswahili

  • latviešu

  • lietuvių

  • magyar

  • Nederlands

  • norsk bokmål

  • o‘zbek

  • Filipino

  • polski

  • Português (Brasil)

  • Português (Portugal)

  • română

  • shqip

  • slovenčina

  • slovenščina

  • suomi

  • svenska

  • Tiếng Việt

  • Türkçe

  • Ελληνικά

  • български

  • қазақ тілі

  • македонски

  • русский

  • српски

  • українська

  • עברית

  • العربية

  • فارسی

  • اردو

  • বাংলা

  • हिन्दी

  • ગુજરાતી

  • ಕನ್ನಡ

  • मराठी

  • ਪੰਜਾਬੀ

  • தமிழ்

  • తెలుగు

  • മലയാളം

  • ไทย

  • 简体中文

  • 繁體中文(台灣)

  • 繁體中文(香港)

  • 日本語

  • 한국어

  • தரவிறக்கு

  • அம்சங்கள்

  • பாதுகாப்பு

  • உதவி மையம்

  • தொடர்பு கொள்க

WhatsApp இல் இணையுங்கள்

உலகெங்கும் உள்ள நண்பர்களைத் தொடர்புகொள்ள உதவும்,​ வேகமான, எளிய மற்றும் நம்பகமான ஒரு வழியாக WhatsApp உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கேயும் எப்போதும் தொடர்பிலிருக்க 180 நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் WhatsAppஐப் பயன்படுத்துகின்றனர். WhatsAppஐ இலவசமாகப் பயன்படுத்தலாம், அத்துடன் பல்வேறு சாதனங்களிலும் இது கிடைக்கிறது. மேலும் குறைந்த இணைப்பு வேகம் கொண்ட பகுதிகளிலும் நம்பகத்தன்மையுடன் இயங்கும். இதனால் உங்களுக்குப் பிடித்தமான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், முக்கியத் தகவல்களை அனுப்புவதற்கும், நண்பருடன் உரையாடுவதற்கும் இது எளிய மற்றும் பாதுகாப்பான வழியாகும். உலகில் எந்த இடத்தில் இருந்தும் மக்கள் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள WhatsApp உதவுகிறது.

Software Engineering

  • Support Engineering Manager, Business Messaging Group EMEA

  • Integration Support Engineer

  • WhatsApp

  • Product Policy Manager - WhatsApp

  • Community Manager, WhatsApp

  • Workflow Optimization Strategic Program Manager, WhatsApp

  • Strategic Program Manager, WhatsApp Payments, Risk & Commerce Operations

  • Integration Support Engineer

  • Content Ops Manager

  • Project Manager, WhatsApp Trust & Safety

  • Program Manager, WhatsApp Payments & Commerce Operations

  • பணிகளைப் பார்
  • Design & User Experience

  • Product Designer, WhatsApp

  • Creative Director, WhatsApp

  • Product Design Director, WhatsApp

  • Product Designer - WhatsApp

  • Global Operations

  • Integration Support Engineer

  • Localization Program Manager

  • Localization Manager

  • Legal, Finance, Facilities & Admin

  • Director & Associate General Counsel, Integrity & New Legal Obligations

  • Associate General Counsel, Product (WhatsApp)

  • Counsel, Privacy (WhatsApp)

  • Business Development & Partnerships

  • Lead - Offline Merchant Acceptance, WhatsApp Payments

  • Head of WhatsApp, Indonesia

  • Strategic Product Partnerships Manager, Business Messaging, WhatsApp

  • Research

  • Quantitative UX Research Manager

  • Marketing Researcher - WhatsApp

  • Creative

  • Social Marketing Lead, WhatsApp

  • Illustrator - WhatsApp

  • Product Management

  • Product Manager

  • Technical Program Management

  • Group Technical Program Management, WhatsApp Calling

  • Sales & Marketing

  • Marketing Manager, WhatsApp

  • Data & Analytics

  • Business Analyst, WhatsApp Customer Operations

  • Communications & Public Policy

  • Public Policy Director, WhatsApp


  • WhatsApp, ஒரு சம வேலை வாய்ப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைக்குரிய வேலை வழங்குநராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறது. இனம், மதம், நிறம், தேசியம், பாலினம் (கர்ப்பம், பிரசவம், இனப்பெருக்க உடல்நல முடிவுகள் அல்லது தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் உட்பட), பாலியல் நாட்டம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, வயது, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பணி அனுபவ நிலை, மாற்றுத்திறனாளி எனும் நிலை, மரபணுத் தகவல்கள், அரசியல் பார்வைகள் அல்லது செயல்பாடு அல்லது பிற பொருந்தக்கூடிய சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. எங்களுடைய சம வேலை வாய்ப்பு தொடர்பான அறிக்கையை இங்குப் பார்க்கலாம். பொருந்துகின்ற கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர்ச் சட்டத்திற்கு இணங்க, குற்றவியல் பின்புலங்களைக் கொண்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களையும் நாங்கள் பரிசீலிக்கிறோம். சட்டப்படி தேவைப்படுகின்ற அல்லது அனுமதிக்கப்படுகிற வகையில் Facebook, அதன் பணியாளர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாங்கள் உங்கள் தகவலைப் பயன்படுத்தக்கூடும். Facebook’ன் ஊதிய வெளிப்படைத்தன்மைக் கொள்கை மற்றும் சம வேலை வாய்ப்பு என்பது சட்டம் எனும் அறிக்கையை அவற்றின் தொடர்புடைய இணைப்புகளைக் கிளிக் செய்து காணலாம். கூடுதலாக, சட்டப்படி தேவைப்படுகின்ற சில இடங்களில் மின்-சரிபார்ப்புத் திட்டத்திலும் WhatsApp பங்கேற்கிறது.

    WhatsApp, எங்கள் ஆட்சேர்ப்புச் செயல்முறையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு நியாயமான தங்குமிடங்களை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. இயலாமை காரணமாக உங்களுக்கு ஏதேனும் உதவி அல்லது தங்குமிடங்கள் தேவைப்பட்டால், accommodations-ext@fb.com எனும் முகவரியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    WHATSAPP

    அம்சங்கள்

    பாதுகாப்பு

    தரவிறக்கு

    WhatsApp Web

    பிசினஸ்

    தனியுரிமை

    நிறுவனம்

    எங்களைப் பற்றி

    வேலைவாய்ப்புகள்

    பிராண்டு மையம்

    தொடர்பு கொள்க

    வலைப்பதிவு

    WhatsApp கதைகள்

    தரவிறக்கு

    Mac/கணினி

    Android

    iPhone

    உதவி

    உதவி மையம்

    ட்விட்டர்

    Facebook

    கொரோனா வைரஸ்

    2022 © WhatsApp LLC

    தனியுரிமை & விதிமுறைகள்