உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
  • செயலிகள்
    • அழைப்புமெசேஜிங்குழுக்கள்ஸ்டேட்டஸ்சேனல்கள்Meta AIபாதுகாப்பு
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • அழைப்பு

      குரல் மற்றும் வீடியோவில் தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்.

    • மெசேஜிங்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • குழுக்கள்

      குழுக்களில் தொடர்பில் இருக்க உங்களுக்குத் தேவையான மெசேஜிங் அம்சங்கள்.

    • சேனல்கள்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்.

    • Meta AI

      WhatsApp இல் பாதுகாப்பாகவும் தனியுரிமையுடனும் எது குறித்தும் உதவிப் பெறுங்கள்.

    • ஸ்டேட்டஸ்

      படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் குறிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்வைப் பகிரலாம்.

    • பாதுகாப்பு

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

உங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ளுங்கள்

உரையாடல்கள் உணர்வு வெளிப்பாடாகவும், வேடிக்கையாகவும், நீங்கள் நீங்களாக முற்றிலும் இருக்கக்கூடிய இடம். எந்தச் சாதனத்திலும் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்பட்ட அம்சத்துடன் மெசேஜ் அனுப்பலாம், எனவே உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கும்.

Download

உங்களை நீங்கள் வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு மேல் இன்னும் பிற விஷயங்கள் தேவைப்படும்போது—HD ​​படங்கள், வீடியோக்கள், வீடியோ குறிப்புகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பல WhatsApp அம்சங்கள் மூலம் உங்கள் உரையாடல்களில் உங்களை வெளிப்படுத்துங்கள்.

  • படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்க

    நீங்கள் மெதுவான இணைய இணைப்பைக் கொண்டிருந்தாலும், அன்றாடத் தருணங்களைப் பதிவுசெய்யலாம், திருத்தலாம், அவற்றை நிலையான அல்லது உயர்தரமான தெளிவுத்திறனுடன் அனுப்பலாம்.

  • வீடியோ குறிப்புகளை அனுப்புக

    உரையாடலில் ஒரு நிமிடம் வரையிலான வீடியோ மெசேஜ்களை உடனடியாகப் பதிவுசெய்து பகிர்வதன் மூலம் அந்தத் தருணத்தின் உணர்வைப் பதிவுச் செய்யலாம்.

  • ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகள் மூலம் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லலாம்

    தேடக்கூடிய மற்றும் விருப்பப்படி அமைக்கக்கூடிய ஸ்டிக்கர்கள், அவதார்கள் மற்றும் GIFகள் மூலம் படைப்பாற்றலைப் பெறலாம்.

  • ஈமோஜி மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்

    மெசேஜ்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் உங்கள் எண்ணங்களை எளிதாகவும் உடனடியாகவும் பகிரவும் ஏதேனும் ஈமோஜியைப் பயன்படுத்தலாம்.


மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
  • நீங்கள் தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் ஸ்டிக்கர்களை அணுகலாம். ஸ்டிக்கர்களைப் பார்க்கவும் பயன்படுத்தவும், உரையாடலைத் திறந்து, ஸ்டிக்கர்கள் ஐகானைத் தட்டுங்கள். நீங்கள் அதனைத் தட்டியவுடன் ஸ்டிக்கர் அனுப்பப்படும். பதிவிறக்கம் செய்யப்பட்ட தொகுப்புகள் எதற்கும் கீழே WhatsApp ஸ்டிக்கர் ஸ்டோரிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஸ்டிக்கர் தொகுப்புகள் காண்பிக்கப்படும். இந்த ஸ்டிக்கர்களில் ஒன்றைத் தட்டி அவற்றை அனுப்பலாம் அல்லது முழு தொகுப்பையும் காண 'ஸ்டிக்கர் தொகுப்பைச் சேர்த்திடுக' என்பதைத் தட்டலாம்.

    மேலும் அறிக
  • தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் உள்ள மெசேஜ்களுக்கு நீங்கள் எமோஜிகளைப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். மெசேஜுக்குக் கீழே உள்ள ஈமோஜியைத் தட்டுவதன் மூலம், ஒரு மெசேஜுக்கான அனைத்து உணர்ச்சி வெளிப்படுத்தல்களையும் நீங்கள் காணலாம். ஒரு மெசேஜுக்கு உணர்ச்சியை வெளிப்படுத்த, நீங்கள் ஒரு மெசேஜைத் தட்டிப் பிடித்து, பின்னர் உணர்ச்சி வெளிப்படுத்த அல்லது தட்ட ஒரு ஈமோஜியைத் தட்டுங்கள். உங்கள் விசைப்பலகையிலிருந்து ஒரு ஈமோஜியைத் தேர்ந்தெடுக்க (வட்டத்திற்குள் கூட்டல் குறியீடு) சேர்த்திடுங்கள்.

    மேலும் அறிக
  • உங்கள் ஃபோனுக்கு அனுப்பப்படும் ஆடியோ, வீடியோ மற்றும் படங்களை WhatsApp அதுவாகவே சேமிக்கிறது. மீடியா தெரிவுநிலை விருப்பத்தேர்வானது இயல்பு நிலையில் இயக்கப்பட்டிருக்கும். உங்கள் சாதனத்தின் உள்ளக சேமிப்பகத்தில் WhatsApp அதுவாகவே மீடியாவைச் சேமிப்பதைத் தடுக்க, நீங்கள் மேலும் விருப்பத்தேர்வுகள் (மூன்று செங்குத்து புள்ளிகள்) > அமைப்புகள் > உரையாடல்கள் என்பதைத் தட்டலாம்.

    மேலும் அறிக
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்