பதிவிறக்கவும்
அம்சங்கள்
அழைத்தல்மெசேஜிங்குழுக்கள்சேனல்கள்Meta AIஸ்டேட்டஸ்பாதுகாப்பு
தனியுரிமைவலைப்பூசெயலிகள்உதவி மையம்பிசினஸுக்கு
உள்நுழைக
பதிவிறக்குக

மொபைலுக்கான WhatsAppஐப் பதிவிறக்குக

App Store இல் இருந்து
Google Play இல் இருந்து

அழைப்பு

WhatsApp வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் இலவசம்*, நேர வரம்புகள் இல்லை, மேலும் இவை பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒருவருக்கொருவரோ குழுக்களாகவோ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் அறிக

மெசேஜிங்

உங்களை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மகிழ்ச்சியான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். மெசேஜ்கள் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுகின்றன, எனவே உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் அறிக

தனியுரிமை

உங்கள் தனியுரிமைக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குவோம். WhatsApp இல் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், படங்கள், அழைப்புகள் மற்றும் பல விஷயங்கள் உங்களுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கும் இடைப்பட்ட விஷயங்களாகவே இருக்கும், அதாவது WhatsApp கூட அவற்றைப் பார்க்க முடியாது.

மேலும் அறிக

WhatsAppஐப் பதிவிறக்குக

நீங்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும்: உரையாடல்கள், அழைப்பு, ஸ்டேட்டஸ், திரையைப் பகிர்தல் மற்றும் பல.

பதிவிறக்கவும்

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

எல்லாப் பொதுவான கேள்விகளையும் காண்க
எல்லாப் பொதுவான கேள்விகளையும் காண்க
  • உங்கள் சாதனங்கள் எதிலிருந்தும் WhatsAppஐ அணுகும் வகையில் நம்பகமான, பாதுகாப்பான வழியை இணைக்கப்பட்ட சாதனங்கள் வழங்குகின்றன. உங்கள் முதன்மை ஃபோனுடன் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைப்பதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். உங்கள் WhatsApp கணக்கைப் பதிவுசெய்து, புதிய சாதனங்களை இணைக்க உங்கள் முதன்மை ஃபோன் எண் இப்போதும் உங்களுக்குத் தேவைப்படும். சாதனத்தை இணைப்பது எப்படி என்பதை அறிக இங்கே.

    ஆதரிக்கப்படும் இணைக்கப்பட்ட சாதனங்களில் பின்வருவன அடங்கும்:

    • Windows
    • Mac
    • Web
    • Android டேப்லெட்
    • iPad
    • WearOS
    • Companion Phones
    • Meta AI கண்ணாடிகள்
    • VR
    மேலும் அறிக
  • Apple App Store இல் WhatsApp Messengerஐக் கண்டறிந்து, பெறுக என்பதைத் தட்டுங்கள். உங்கள் ஃபோன் எண்ணைப் பதிவுசெய்து, சரிபார்த்திடுங்கள். உங்கள் உரையாடல்களின் மீட்கச்சேமிப்பு இருந்தால், அதை மீட்டெடுக்கலாம். உங்கள் பெயரையும், விரும்பினால் சுயவிவரப்படத்தையும் நிரப்புங்கள்.

    மேலும் அறிக
  • Google Play Store இல் WhatsApp Messengerஐக் கண்டறிந்து, நிறுவுக என்பதைத் தட்டுங்கள். உங்கள் ஃபோன் எண்ணைப் பதிவுசெய்து, சரிபார்த்திடுங்கள். உங்கள் இதுவரையிலான உரையாடல்களின் மீட்கச்சேமிப்பு கண்டறியப்பட்டு, நீங்கள் அதனை மீட்டமைக்க விரும்பினால், தொடர்க என்பதைத் தட்டுங்கள். உங்கள் பெயரை நிரப்பி, விரும்பினால் ஒரு சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுங்கள்.

    மேலும் அறிக
பதிவிறக்கவும்
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்கவும்

நாங்கள் வழங்கும் சேவைகள்

  • அம்சங்கள்
  • வலைப்பூ
  • பாதுகாப்பு
  • பிசினஸுக்கானது

எங்களைப் பற்றிய விவரங்கள்

  • எங்களைப் பற்றிய அறிமுகம்
  • தொழில்வாய்ப்புகள்
  • பிராண்டு மையம்
  • தனியுரிமை

WhatsAppஐப் பயன்படுத்துக

  • மொபைல்
  • டெஸ்க்டாப்
  • டேப்லெட்
  • WhatsApp Web

உதவி தேவையா?

  • எங்களைத் தொடர்பு கொள்க
  • உதவி மையம்
  • செயலிகள்
  • பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்கவும்

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்
  • தமிழ்
  • मराठी
  • हिन्दी
  • বাংলা
  • ਪੰਜਾਬੀ
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • Afrikaans
  • azərbaycan
  • Bahasa Indonesia
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • Filipino
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Melayu
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • اردو
  • العربية
  • فارسی
  • ไทย
  • 한국어
  • 日本語
  • 简体中文
  • 繁體中文(台灣)
  • 繁體中文(香港)