உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுப் பரவலின்போது மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க WhatsApp எவ்வாறு உதவுகிறது

கல்வியாளர்கள்

நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தாலும், கல்லூரி ஆசிரியராக இருந்தாலும், பள்ளிக் கல்வியில் ஏதேனும் இடையூறு ஏற்படும்போது WhatsApp மூலம் உங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்க முயலுங்கள்.*

உங்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளும்போது, WhatsApp-ஐப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மற்றும் உங்களிடமிருந்து தகவல்களைப் பெற விரும்புகின்ற நபர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பிடுங்கள். உங்கள் கைபேசி எண்ணைத் தங்களின் முகவரிப் புத்தகத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் தானியங்குத் தகவல்கள் அல்லது விளம்பரத் தகவல்களை குழுக்களில் பகிர வேண்டாம். இந்த எளிமையான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, பிற பயனர்களின் புகார்களுக்கு வழிவகுத்து கணக்கைத் தடை செய்யும் படி செய்துவிடலாம்.

WhatsAppக்கு நீங்கள் புதியவர் எனில், எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டலுக்கு இங்கே கிளிக் செய்க.

உங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருங்கள்

மாணவர்களின் மொபைல் எண்கள் உங்களிடம் இல்லாத பட்சத்தில், அவர்கள் உங்களுடன் அரட்டையைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தும் வகையில் ஒரு பொதுவான இணைப்பை உருவாக்கிடுங்கள். உங்கள் மின்னஞ்சல், இணையதளம், Facebook பக்கம் அல்லது அடிக்கடி பயன்படுத்துகின்ற பிற பொதுவானதல்லாத தொடர்பு ஊடகங்களின் மூலம் இணைப்பைப் பகிர்ந்திடுங்கள்.

WhatsApp மூலம் பாடங்களைக் கற்பித்திடுங்கள்

உரை வடிவிலும் குரல் மெசேஜ்கள் வடிவிலும் பாடங்களைப் பகிர்ந்திடுங்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு குழுவை உருவாக்குவதன் மூலம் நேரடியாகக் கலந்துரையாடுவதைப் போன்று மாணவர்களுக்கிடையே கலந்துரையாடிடுங்கள்.

வீட்டுப் பாடங்களை அனுப்பவும் பெறவும் செய்யுங்கள்

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களை அனுப்ப, பிராட்காஸ்ட் பட்டியல்களைப் பயன்படுத்துங்கள். தங்கள் கைபேசியின் முகவரிப் புத்தகத்தில் உங்களை ஒரு தொடர்பாகச் சேர்த்துள்ள நபர்கள் மட்டுமே உங்களின் பிராட்காஸ்ட் தகவலைப் பெறுவர். அதற்கு அளிக்கப்படும் பதில்கள் உங்களை மட்டுமே வந்தடையும் என்பதால் வீட்டுப் பாடங்களை முடித்த பின்னர் அவர்கள் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியும்.

தொலைவில் இருந்தாலும் உங்கள் மாணவர்களுக்காகக் கிடைக்கப் பெறுங்கள்

குழு குரல் அழைப்புகள் மற்றும் காணொலி அழைப்புகள் மூலம் நிகழ்நேரக் கற்றல் வாய்ப்புகளை வழங்குங்கள்.

மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருங்கள்

ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை இடுகையிடுவதன் மூலம் நாளின் சுவாரஸ்யமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணினியில் இருந்து தகவல்களை அனுப்பிடுங்கள்

பெரும் எண்ணிக்கையிலான WhatsApp தகவல்களை விரைவாகவும் செயல்திறனுடனும் நிர்வகிப்பதற்கு WhatsApp Web பயன்படுத்திடுங்கள்.

*WhatsApp, பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் WhatsApp சேவை விதிமுறைகளுக்கு இணக்கமான பயன்பாட்டிற்கானது மட்டுமே. இதில் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச வயதும் அடங்கும். குறைந்தபட்ச வயதுத் தேவையைப் பூர்த்தி செய்யாத மாணவர்களையோ மற்றவர்களையோ WhatsApp பயன்படுத்தும்படி ஊக்குவிக்கக்கூடாது. மேலும் WhatsApp பயன்படுத்தும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

WhatsApp கொரோனா வைரஸ் தகவல்கள் மையம் தொடர்பான கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்