உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

WhatsAppஐத் தொடர்புகொள்ளுதல்

தனியுரிமை கொள்கை தொடர்பான கேள்விகள்

உங்கள் மொபைல் தொலைந்துபோனாலோ திருடுபோனாலோ, இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
உங்கள் கணக்கின் அனுமதிச் சான்றுகள் களவாடப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
உங்கள் கணக்கு தடைசெய்யப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
வேறு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், எங்கள் உதவி மையத்தைப் பார்வையிடவும்.
உங்கள் கேள்வி மேலே உள்ளவை தொடர்பானது இல்லை என்றால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
WhatsApp பயனர் என்கிற முறையில், Android, iPhone மற்றும் KaiOS மொபைல்களில் உள்ள "கணக்கு விவர விண்ணப்பம்" எனும் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் தகவல்களை அணுகலாம், தரவிறக்கிக் கொள்ளலாம். செயலியில் உள்ள "கணக்கு விவர விண்ணப்பம்" என்ற அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், HTML மற்றும் JSON கோப்புகளை உள்ளடக்கிய ZIP கோப்பு வடிவமைப்பில் உங்கள் தகவல்களை வழங்குவோம்.
அந்த அறிக்கையில் உங்கள் மெசேஜ்கள் இடம்பெற்றிருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதற்குப் பதிலாக உங்கள் அரட்டை வரலாற்றை இறக்குமதி செய்ய விரும்பினால், அதுகுறித்து எங்கள் உதவி மையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
WhatsApp பயனர் என்ற முறையில், எங்கள் செயலியில் உள்ள ‘எனது கணக்கை நீக்கு’ அம்சத்தைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் உங்கள் WhatsApp கணக்கை நீக்கலாம். Android, iPhone மற்றும் KaiOS மொபைலில் உங்கள் கணக்கை எப்படி நீக்கவது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் WhatsApp கணக்கை நீக்கினால் என்ன நிகழும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, எங்கள் தனியுரிமைக் கொள்கையில் உள்ள உங்கள் தகவல்களை நிர்வகித்தல் பிரிவைப் பார்க்கவும்.
எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவுதல், அணுகுதல் அல்லது பயன்படுத்துதல் அகிய செயல்பாடுகளின்போது உள்பட, எங்கள் சேவைகளை இயக்கவும், வழங்கவும், மேம்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கவும், அவை தொடர்பான உதவிகளை வழங்கவும், அவற்றைச் சந்தைப்படுத்தவும் WhatsApp சில தகவல்களைப் பெற வேண்டும் அல்லது சேகரிக்க வேண்டும்.
எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் பெறும் மற்றும் சேகரிக்கும் தகவலின் வகைகள் மாறுபடும். எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க எங்களுக்குச் சில தகவல்கள் தேவை, இவை இல்லாமல் எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாது. நீங்கள் வழங்கும் தகவல்கள், தானாகவே சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தகவல்கள் ஆகியவையும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் இடம்பெறும்.
WhatsApp சேகரிக்கும் தகவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.
எங்கள் சேவைகளை இயக்கவும், வழங்கவும், மேம்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கவும், அவை தொடர்பான உதவிகளை வழங்கவும், அவற்றைச் சந்தைப்படுத்தவும் எங்களிடம் உள்ள தகவல்களை (நீங்கள் செய்யும் தேர்வுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) பயன்படுத்துகிறோம்.
உங்கள் தகவல்களை WhatsApp எப்படிப் பயன்படுத்துகிறது என்பது குறித்து மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போதும் அவற்றின் வழியாகத் தொடர்பு கொள்ளும்போதும் உங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள், மேலும் எங்கள் சேவைகளை இயக்கவும், வழங்கவும், மேம்படுத்தவும், புரிந்துகொள்ளவும், தனிப்பயனாக்கவும், அவை தொடர்பான உதவிகளை வழங்கவும், அவற்றைச் சந்தைப்படுத்தவும் எங்களுக்கு உதவும் வகையில் உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது குறித்து மேலும் அறிய விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.
எங்கள் சேவைகளை வழங்க நாங்கள் செயலாக்கும் தகவல்கள் உள்பட, தரவைக் கையாள நாங்கள் மேற்கொள்ளும் நடைமுறைகள் எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன.
எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு WhatsApp பயனராக, எங்கள் செயலியில் உள்ள "கணக்கு விவரத்தைக் கோருதல்" அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் தகவல்களை அணுகலாம் மற்றும் பதிவிறக்கலாம். செயலியில் உள்ள "கணக்கு விவரத்தைக் கோருதல்" அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், HTML மற்றும் JSON கோப்புகளை உள்ளடக்கிய ZIP கோப்பு வடிவமைப்பில் உங்கள் தகவல்களை வழங்குவோம். உதவி மையத்தில் மேலும் அறிக. அந்த அறிக்கையில் உங்கள் மெசேஜ்கள் இடம்பெற்றிருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதற்குப் பதிலாக உங்கள் இதுவரையிலான உரையாடலைப் பதிவிறக்க விரும்பினால், அதை எப்படிச் செய்வது என்பதை எங்கள் உதவி மையத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஒரு WhatsApp பயனராக, எங்கள் செயலியில் உள்ள "எனது கணக்கை நீக்குதல்" அம்சத்தைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் உங்கள் WhatsApp கணக்கை நீக்கலாம். உங்கள் கணக்கை எப்படி நீக்கலாம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். உங்கள் WhatsApp கணக்கை நீக்கினால் என்ன நடக்கும் என்பது குறித்து மேலும் அறிய, எங்கள் WhatsApp Business செயலிக்கான தனியுரிமைக் கொள்கையின் "உங்கள் தகவல்களை நிர்வகித்தல்" பிரிவுக்குச் செல்லவும்.
எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் நிறுவும்போதும் அணுகும்போதும் பயன்படுத்தும்போதும் எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த சில தகவல்களை WhatsApp பெறவும் சேகரிக்கவும் வேண்டும்.

எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே நாங்கள் எந்த வகையான தகவல்களைப் பெறுவோம் மற்றும் சேகரிப்போம் என்பது இருக்கும். வணிகச் சேவைகளை வழங்க எங்களுக்குச் சில தகவல்கள் தேவை, அவை இல்லாமல் எங்களால் வணிகச் சேவைகளை வழங்க முடியாது. நீங்கள் வழங்கும் தகவல்கள், தானாகவே சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தகவல்கள் ஆகியவையும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் இடம்பெறும்.

எங்கள் வணிகச் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த எங்களிடம் உள்ள தகவல்களை (நீங்கள் செய்யும் தேர்வுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) பயன்படுத்துகிறோம்.

எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதும் அதன்வழியாகத் தொடர்புகொள்ளும்போதும் உங்கள் தகவல்களைப் பகிர்கிறோம். அதோடு, எங்கள் வணிகச் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க, சந்தைப்படுத்த உங்கள் தகவல்களைப் பகிர்கிறோம்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், அவற்றைப் பயன்படுத்தும் மற்றும் பகிரும் விதம் குறித்து மேலும் அறிய WhatsApp Business செயலிக்கான தனியுரிமைக் கொள்கையைப் படியுங்கள்.
எங்கள் வணிகச் சேவைகளை வழங்க நாங்கள் செயலாக்கும் தகவல்கள் உட்பட, எங்கள் தரவு நடைமுறைகளை விளக்க எங்கள் WhatsApp Business செயலிக்கான தனியுரிமைக் கொள்கை உதவுகிறது.

நாங்கள் என்னென்ன தகவல்களைச் சேகரிக்கிறோம், அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பது குறித்து மேலும் அறிய WhatsApp Business செயலிக்கான தனியுரிமைக் கொள்கையைப் படியுங்கள்.
உங்களிடம் கேட்கப்படும்போது நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும், எங்களின் தனியுரிமைக் கொள்கையின்படி செயலாக்கப்படும்.

உங்கள் விவரங்களை உள்ளிட்டு கோரிக்கையைச் சமர்ப்பித்தால், உங்களைத் தொடர்புகொண்டு உங்களுக்கு உதவிடுவோம்.

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்