எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் நிறுவும்போதும் அணுகும்போதும் பயன்படுத்தும்போதும் எங்கள் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த சில தகவல்களை WhatsApp பெறவும் சேகரிக்கவும் வேண்டும்.
எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே நாங்கள் எந்த வகையான தகவல்களைப் பெறுவோம் மற்றும் சேகரிப்போம் என்பது இருக்கும். வணிகச் சேவைகளை வழங்க எங்களுக்குச் சில தகவல்கள் தேவை, அவை இல்லாமல் எங்களால் வணிகச் சேவைகளை வழங்க முடியாது. நீங்கள் வழங்கும் தகவல்கள், தானாகவே சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் தகவல்கள் ஆகியவையும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் இடம்பெறும்.
எங்கள் வணிகச் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க மற்றும் சந்தைப்படுத்த எங்களிடம் உள்ள தகவல்களை (நீங்கள் செய்யும் தேர்வுகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு) பயன்படுத்துகிறோம்.
எங்கள் வணிகச் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போதும் அதன்வழியாகத் தொடர்புகொள்ளும்போதும் உங்கள் தகவல்களைப் பகிர்கிறோம். அதோடு, எங்கள் வணிகச் சேவைகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, விருப்பப்படியாக்க, ஆதரிக்க, சந்தைப்படுத்த உங்கள் தகவல்களைப் பகிர்கிறோம்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், அவற்றைப் பயன்படுத்தும் மற்றும் பகிரும் விதம் குறித்து மேலும் அறிய
WhatsApp Business செயலிக்கான தனியுரிமைக் கொள்கையைப் படியுங்கள்.