திருக்கயிலாய பரம்பரைத் ஸ்ரீ சிவகுரு ஆதீனம் தென்னிந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களில் ஒன்று சிவகுரு ஆதீனம். கன்யாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தில் பூட்டோற்றி சாலையில் கருங்கலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
https://sivaguruaadheenam.com/