
WhatsApp Business செயலி
சிறு வணிகர்களை மனதில் வைத்தே WhatsApp Business செயலி உருவாக்கப்பட்டது, இதை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். உங்கள் வாடிக்கையாளர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதையும், உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சிறப்பம்சங்களை விளக்குவதையும், ஷாப்பிங் செய்யும் காலங்களில் அவர்களுக்கு எழும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் இந்தச் செயலி எளிதாக்குகிறது. உங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்துவதற்கு ஒரு கேட்டலாக்கை உருவாக்கலாம், செய்திகளைத் தானியங்குமயமாக்க, வரிசைப்படுத்த, அதற்கு விரைவாகப் பதிலளிக்க சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
நடுத்தர மற்றும் பெரியளவிலான பிசினஸ்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp-ஆல் உதவ முடியும். WhatsApp Business API பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.