Business
Select your language
  • azərbaycan
  • Afrikaans
  • Bahasa Indonesia
  • Melayu
  • català
  • čeština
  • dansk
  • Deutsch
  • eesti
  • English
  • español
  • français
  • Gaeilge
  • hrvatski
  • italiano
  • Kiswahili
  • latviešu
  • lietuvių
  • magyar
  • Nederlands
  • norsk bokmål
  • o‘zbek
  • Filipino
  • polski
  • Português (Brasil)
  • Português (Portugal)
  • română
  • shqip
  • slovenčina
  • slovenščina
  • suomi
  • svenska
  • Tiếng Việt
  • Türkçe
  • Ελληνικά
  • български
  • қазақ тілі
  • македонски
  • русский
  • српски
  • українська
  • עברית
  • العربية
  • فارسی
  • اردو
  • বাংলা
  • हिन्दी
  • ગુજરાતી
  • ಕನ್ನಡ
  • मराठी
  • ਪੰਜਾਬੀ
  • தமிழ்
  • తెలుగు
  • മലയാളം
  • ไทย
  • 简体中文
  • 繁體中文
  • 日本語
  • 한국어
  • WhatsApp Web
  • Features
  • Download
  • Security
  • உதவி மையம்
  • Download
  • Features
  • Security
  • உதவி மையம்
  • Get in touch
WhatsApp Business செயலி
சிறு வணிகங்களின் உரிமையாளர்களை மனதில் வைத்தே WhatsApp Business செயலி கட்டமைக்கப்பட்டது, இதை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். உங்கள் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதையும், உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சிறப்பம்சங்களை விளக்குவதையும், ஷாப்பிங் செய்யும் காலங்களில் அவர்களுக்கு எழும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதையும் இந்தச் செயலி எளிதாக்குகிறது. உங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்துவதற்கு ஒரு கேட்டலாக்கை உருவாக்கலாம், செய்திகளைத் தன்னியக்கப்படுத்தலாம், வரிசைப்படுத்தலாம், விரைவாகப் பதிலளிக்கலாம்.

சிறு மற்றும் நடுத்தர பிசினஸ்கள் தங்கள் வாடிக்கையாளருக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp உதவிடும். WhatsApp Business API குறித்து மேலும் அறிக.


உங்கள் மொபைலுக்கு தரவிறக்கிடுங்கள்

Android iPhone

கண்டறியப்படுங்கள்

பிசினஸ் விவரம்

உங்கள் முகவரி, பிசினஸ் விவரம், மின்னஞ்சல் மற்றும் இணையதளம் போன்றவற்றை கொண்டு பிசினஸ் தகவலை உருவாக்கி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவிடுங்கள்.

அதிக செய்தி, குறைந்த உழைப்பு

உடனடி பதில்கள்

நீங்கள் அடிக்கடி அனுப்பக்கூடிய செய்திகளை சேமித்து, மீண்டும் பயன்படுத்துவதற்கு உடனடி பதில்கள் உதவுகின்றன. இதன்மூலம் பொதுவான கேள்விகளுக்கு உங்களால் விரைவில் பதிலளிக்க முடியும்.

ஒழுங்கமைத்திடுங்கள்

முகப்புப்பெயர்கள்

உங்கள் தொடர்புகள் அல்லது அரட்டைகளை எளிதில் கண்டறியும் வகையில் முகப்புப்பெயர்கள் கொண்டு ஒழுங்கமைத்திடுங்கள்.

உடனடியாக பதிலளித்திடுங்கள்

தானியங்கு செய்திகள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியாதபோது, பணியில் இல்லை செய்தியை அமைத்திடுங்கள். இதனால் நீங்கள் எப்போது பதிலளிப்பீர்கள் என்பதை அவர்கள் அறிந்திடுவர். உங்கள் பிசினஸை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு வாழ்த்து செய்தியையும் நீங்கள் உருவாக்கலாம்.

WhatsApp

  • Features
  • Security
  • Download
  • WhatsApp Web
  • Business
  • தனியுரிமை

Company

  • About
  • Careers
  • Brand Center
  • Get in touch
  • Blog
  • WhatsApp கதைகள்

Download

  • Mac/PC
  • Android
  • iPhone

Help

  • உதவி மையம்
  • Twitter
  • Facebook
  • கொரோனா வைரஸ்
2021 © WhatsApp LLC
Privacy & Terms