சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp உதவிடும். WhatsApp Business API குறித்து மேலும் அறிக.
கண்டறியப்படுங்கள்
வணிக விவரம்
உங்கள் முகவரி, வணிக விவரம், மின்னஞ்சல் மற்றும் இணையதளம் போன்ற தகவல்களை கொண்டு ஒரு வணிக விவரத்தை உருவாக்கி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவிடுங்கள்.
அதிக தகவல், குறைந்த உழைப்பு
உடனடி பதில்கள்
நீங்கள் அடிக்கடி அனுப்பக்கூடிய தகவல்களை சேமித்து, மீண்டும் பயன்படுத்துவதற்கு உடனடி பதில்கள் உதவுகின்றன. இதன்மூலம் பொதுவான கேள்விகளுக்கு உங்களால் விரைவில் பதிலளிக்க முடியும்.
ஒழுங்கமைத்திடுங்கள்
முகப்புப்பெயர்கள்
உடனடியாக பதிலளித்திடுங்கள்
தானியங்கு தகவல்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியாதபோது, பணியிலில்லை தகவலை அமைத்திடுங்கள். இதனால் நீங்கள் எப்போது பதிலளிப்பீர்கள் என்பதை அவர்கள் அறிந்திடுவர். உங்கள் வணிகத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு வாழ்த்து தகவலையும் உங்களால் உருவாக்கிட முடியும்.