180 நாடுகளில் 100 கோடி மக்களுக்கு மேல் WhatsApp1ஐ நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் எப்பொழுதும் தொடர்பிலிருக்க பயன்படுத்துகின்றனர். WhatsApp இலவசமானது2 மேலும் எளிய, பாதுகாப்பான, நம்பகமான, அழைப்பு சேவைகளை உலகெங்குமுள்ள கைபேசிகளிக்கு அளிக்கிறது.
1ஆம், WhatsApp என்பது What's Up என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
2தரவு கட்டணங்கள் பொருந்தும்