உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பதிவு
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்கு
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

WhatsApp பற்றிய அறிமுகம்

எங்கள் செயலி

180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தொடர்பில் இருக்க WhatsApp1 ஐப் பயன்படுத்துகிறார்கள். WhatsApp ஐ பயன்படுத்துவது இலவசம்2, அத்துடன் எளிமையான, பாதுகாப்பான, நம்பகமான மெசேஜிங் மற்றும் அழைப்பு சேவைகளை வழங்குகிறது, மேலும் உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மொபைல்களிலும் கிடைக்கிறது.

1 ஆம், WhatsApp என்பது 'எப்படி போகிறது' என்ற ஆங்கில பேச்சுவழக்கை அப்படியே பெயராக வைக்கப்பட்டதாகும்.

2 டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

எங்களின் நோக்கம்

WhatsApp, SMSக்கு மாற்றாக தொடங்கப்பட்டது. எங்களின் தயாரிப்பானது இப்போது குரல் அழைப்புகள் உட்பட, உரை, படங்கள், காணொளிகள், ஆவணங்கள் மற்றும் இருப்பிடம் போன்ற பல்வேறு ஊடகக்கோப்புகளை அனுப்புவதையும் பெறுவதையும் ஆதரிக்கிறது. உங்களுடைய மிகவும் தனிப்பட்ட தருணங்களில் சில, WhatsApp வழியாகப் பகிரப்படுகின்றன, இந்தக் காரணத்தாலேயே எங்கள் செயலியில் முழு மறையாக்கத்தைக் கட்டமைத்துள்ளோம். உலகெங்கிலும் இருக்கும் மக்கள் எந்தவித தடைகளும் இல்லாமல் எந்தவொரு இடத்தில் உள்ளவரையும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தயாரிப்பு முடிவிற்கும் பின்னால் உள்ள எங்களது விருப்பமாகும்.

எங்கள் குழு

ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரால் WhatsApp நிறுவப்பட்டது, இவர்கள் இதற்கு முன்னால் Yahoo இல் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு WhatsApp Facebook இல் இணைந்தது, ஆனால் உலகில் எங்கும் வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்பட்டு வரும் மெசேஜிங் அம்ச சேவையை உருவாக்குவதில் உன்னிப்பாக கவனம் செலுத்தி தனித்த செயலியாக தொடர்ந்து செயல்படுகிறது.

தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்