உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புதல்இணைந்து இருங்கள்சமுகத்தைக் கட்டமைத்தல்உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடுங்கள்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
பதிவிறக்குக
சேவை விதிமுறை2023 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புதல்

      முழு மறையாக்கம் மற்றும் அதிக தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • இணைந்து இருங்கள்

      உலகளவில் உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைந்திடுங்கள்.

    • சமுகத்தைக் கட்டமைத்தல்

      குழு கலந்துரையாடல்கள் எளிமையானது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடுங்கள்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
WhatsApp Webதரவிறக்கும்

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புங்கள்

இந்தத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் வசதி மிக எளிமையானது, நம்பகமானது. மேலும் இதில் அழைப்புகளும் இலவசம்*, உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.

தரவிறக்கு

*தரவுக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தனிப்பட்ட முறையிலான மெசேஜிங் மற்றும் அழைப்பின் மூலம், நீங்கள் நீங்களாக இருக்கலாம், சுதந்திரமாக பேசலாம், மேலும் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் போல உணரலாம்.

குரல் மற்றும் காணொளி அழைப்புகள் மூலம் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாதீர்கள்

வாய்ஸ் மற்றும் காணொளி அழைப்புகள் மூலம் வகுப்புத்தோழர்களுக்கு குழு அழைப்பு செய்வது முதல் அம்மாவுக்கு விரைவாக அழைப்பு செய்வது வரை, ஒருவருக்கொருவர் நீங்கள் அருகில் இருப்பது போல் உணரத் தோன்றும்.

மேலும் அறிக

தடையின்றி
பேசுங்கள்

முழு மறையாக்கம் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்களோ அவரும் மட்டுமே அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியும். உங்களுக்கு இடையில் வேறு யாரும் இல்லை, WhatsApp ஆல் கூட அவற்றை அணுக இயலாது.

மேலும் அறிக

உங்கள் குழுக்களுடன் எப்போதும்
தொடர்பில் இருங்கள்

நண்பர்களுடன் உல்லாசப் பயணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப கலந்துரையாடல்களில் முன்னணியில் இருக்க வேண்டுமென்றாலும் சரி, குழு கலந்துரையாடல்கள் சிரமமின்றி இருக்க வேண்டும்.

மேலும் அறிக

மனதில் உணர்வதை
வெளிப்படுத்துங்கள்

வார்த்தைகளே இல்லாமல் உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள். ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளைப் பயன்படுத்தலாம் அல்லது அன்றாட தருணங்களை ஸ்டேட்டஸில் பகிரலாம். விரைவாக வணக்கம் சொல்வதற்கு, இல்லையென்றால் நீண்ட கதையை சொல்வதற்கு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்திடுங்கள்.

மேலும் அறிக

உங்கள் பிசினஸில்
மாற்றத்தை ஏற்படுத்திடுங்கள்

WhatsApp Business உலகளாவிய அளவில் உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, அளவீட்டளவில் மகத்தான அனுபவங்களை வழங்க உதவுகிறது. WhatsApp மூலம் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்திடுங்கள், விற்பனையை அதிகரித்திடுங்கள் மற்றும் உறவுகளை கட்டமைத்திடுங்கள்.

மேலும் அறிக
தரவிறக்கும்
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோதரவிறக்கும்
நாங்கள் வழங்கும் சேவைகள்அம்சங்கள்வலைப்பூஸ்டோரிகள்பிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்கொரோனா வைரஸ்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்கும்

2023 © WhatsApp LLC

சேவை விதிமுறைகள்