எளிமையானது. பாதுகாப்பானது.
நம்பகமாக மெசேஜ் அனுப்பலாம்.
WhatsApp மூலம் உலகெங்குமுள்ள மொபைல்களில் அதிவேகமான, எளிய, பாதுகாப்பான செய்தி பரிமாற்றத்தையும் அழைப்புகளையும் இலவசமாக*, நீங்கள் பெறமுடியும்.
WhatsApp மூலம் உலகெங்குமுள்ள மொபைல்களில் அதிவேகமான, எளிய, பாதுகாப்பான செய்தி பரிமாற்றத்தையும் அழைப்புகளையும் இலவசமாக*, நீங்கள் பெறமுடியும்.
WhatsApp Business என்பது இலவசமாகப் பதிவிறக்கத்தக்க செயலி. இது சிறு வணிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. உங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வெளிக்காட்டுவதற்கு ஒரு கேட்டலாகை உருவாக்கலாம். செய்திகளைத் தானாகவும் விரைவாகவும் அனுப்புவதற்கும், வரிசைப்படுத்துவதற்குமான கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களை சுலபமாகத் தொடர்புகொள்ளலாம்.
நடுத்தர மற்றும் பெரியளவிலான பிசினஸ்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆதரவை வழங்குவதிலும், அவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அனுப்புவதிலும் WhatsApp-ஆல் உதவ முடியும். WhatsApp Business API பற்றி மேலும் அறிக.
உங்களின் தனிப்பட்ட தருணங்களை WhatsApp இல் பகிர்கிறீர்கள். எனவேதான் எங்களின் சமீபத்திய பதிப்புகளில் முழு மறையாக்கத்தை அமைத்துள்ளோம். உங்கள் செய்திகளும் அழைப்புகளும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் தாங்களும், நீங்கள் தொடர்புகொள்ளும் நபரும் மட்டுமே இத்தகவல்களை கேட்கவோ படிக்கவோ முடியும். WhatsApp உட்பட வேறு எவராலும் அவற்றைக் கேட்கவோ படிக்கவோ முடியாது.