உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
  • செயலிகள்
    • அழைப்புமெசேஜிங்குழுக்கள்ஸ்டேட்டஸ்சேனல்கள்Meta AIபாதுகாப்பு
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2026 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • அழைப்பு

      குரல் மற்றும் வீடியோவில் தொடர்பிலேயே இணைந்திருக்கலாம்.

    • மெசேஜிங்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • குழுக்கள்

      குழுக்களில் தொடர்பில் இருக்க உங்களுக்குத் தேவையான மெசேஜிங் அம்சங்கள்.

    • சேனல்கள்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்.

    • Meta AI

      WhatsApp இல் பாதுகாப்பாகவும் தனியுரிமையுடனும் எது குறித்தும் உதவிப் பெறுங்கள்.

    • ஸ்டேட்டஸ்

      படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் குறிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்வைப் பகிரலாம்.

    • பாதுகாப்பு

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக
தாயும் மகளும் மொபைல் சாதனத்தை கையில் பிடித்தபடியே அரவணைத்துக் கொள்கிறார்கள்

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

எளிமையான, நம்பகமான, தனிப்பட்ட மெசேஜிங் மற்றும் அழைப்புகள் இலவசம்*, உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.

WhatsApp இல் ‘காலை வணக்கம் அம்மா’ என்று ஈமோஜியுடன் தெரிவிக்கும் வாசகக் குமிழியின் எடுத்துக்காட்டு
Whatsapp இல் உள்ள ஒரு மெசேஜுக்கான இதய வடிவ ஈமோஜி உணர்ச்சி
'எங்களின் அடுத்த குடும்பப் பயணத்திற்காக ஆவலாகக் காத்திருக்கிறேன்' என்ற வாசகத்தை காட்டும் whatsapp தளத்தில் உள்ள பாதுகாப்பு வாசகம்

*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தாயும் மகளும் மொபைல் சாதனத்தை கையில் பிடித்தபடியே அரவணைத்துக் கொள்கிறார்கள்

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

எளிமையான, நம்பகமான, தனிப்பட்ட மெசேஜிங் மற்றும் அழைப்புகள் இலவசம்*, உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.

தரவிறக்குக
WhatsApp இல் ‘காலை வணக்கம் அம்மா’ என்று ஈமோஜியுடன் தெரிவிக்கும் வாசகக் குமிழியின் எடுத்துக்காட்டு
Whatsapp இல் உள்ள ஒரு மெசேஜுக்கான இதய வடிவ ஈமோஜி உணர்ச்சி
மெசேஜ்களுக்குப் பதிலளிக்க காஃபி ஸ்டிக்கர் படத்தைப் பயன்படுத்தும் Whatsapp அம்சம்

*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தனித்தனி பயனர்கள் ஐகான்களுடன் வெவ்வேறு மொழிகளில் ஹலோ என்று கூறும் உரையின் குமிழ்கள்

தனிப்பட்ட முறையிலான மெசேஜிங் மற்றும் அழைப்பின் மூலம், நீங்கள் நீங்களாக இருக்கலாம், சுதந்திரமாக பேசலாம், மேலும் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் போல உணரலாம்.

தனித்தனி பயனர்கள் ஐகான்களுடன் வெவ்வேறு மொழிகளில் ஹலோ என்று கூறும் உரையின் குமிழ்கள்

குரல் மற்றும் காணொளி அழைப்புகள் மூலம் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாதீர்கள்

குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் வகுப்புத்தோழர்களுக்குக் குழு அழைப்பு செய்வது முதல் அம்மாவுக்கு விரைவு அழைப்பை மேற்கொள்ளுவது வரை, ஒருவருக்கொருவர் நீங்கள் அருகில் இருப்பது போல் உணரத் தோன்றும்.

மேலும் அறிக
வீடியோ மூலமாகத் தனது குடும்பத்தைத் தொடர்புகொள்ளும் பயனரின் பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்பட்ட வீடியோ அழைப்பின் ஸ்கிரீன்ஷாட்
வீடியோ மூலமாகத் தனது குடும்பத்தைத் தொடர்புகொள்ளும் பயனரின் பேசுவோர் இடையே ரகசியக்காப்பு செய்யப்பட்ட வீடியோ அழைப்பின் ஸ்கிரீன்ஷாட்

தடையின்றி
பேசுங்கள்

WhatsApp இல் பேசுவோர் இடையே ரகசியம் காக்கப்படுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் ஒரு பூட்டு மூலம் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் உங்களுடன் உரையாடும் நபரையும் தவிர, WhatsApp உட்பட வேறு எவராலும் அவற்றை வாசிக்கவோ கேட்கவோ முடியாது

மேலும் அறிக

உங்கள் குழுவினருடன் எப்போதும்
தொடர்பில் இருங்கள்

உல்லாசப் பயணத்தைத் திட்டமிடுவதாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்ப உரையாடல்களில் முன்னணியில் இருக்க வேண்டுமென்றாலும் சரி, குழு உரையாடல்கள் சிரமமின்றி இருக்க வேண்டும்.

மேலும் அறிக
படம் மற்றும் மெசேஜ் பரிமாற்றம் உட்பட WhatsApp அம்சத்தின் குழு உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்
சிறந்த நண்பர் குழு என்று தனிப்பயனாக்கப்பட்ட whatsapp குழுவின் ஸ்கிரீன்ஷாட்
பெப்பில் பீச் என்று குறிக்கப்பட்ட இருப்பிடத்துடன் சந்தோஷமாக இருக்கும் முகம் மற்றும் இதய ஸ்டிக்கரைப் பயன்படுத்தும் பயனர்களின் ஸ்டேட்டஸைக் காட்டும் Whatsapp அம்சம்

சிரித்தபடி இருக்கும் மகிழ்ச்சியான பெண்ணின் whatsapp பயனர் சுயவிவரப் படம்

மனதில் உணர்வதை
வெளிப்படுத்துங்கள்

வார்த்தைகளே இல்லாமல் உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள். ஸ்டிக்கர்கள் மற்றும் GIFகளைப் பயன்படுத்தலாம் அல்லது அன்றாட தருணங்களை ஸ்டேட்டஸில் பகிரலாம். விரைவாக ஒரு வணக்கம் சொல்வதற்கு அல்லது நீண்ட கதையைச் சொல்வதற்கு வாய்ஸ் மெசேஜைப் பதிவுசெய்யுங்கள்.

மேலும் அறிக

உங்கள் பிசினஸில்
மாற்றத்தை ஏற்படுத்துங்கள்

WhatsApp Business உலகளாவிய அளவில் உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, அளவீட்டளவில் மகத்தான அனுபவங்களை வழங்க உதவுகிறது. WhatsApp மூலம் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்துங்கள், விற்பனையை அதிகரியுங்கள் மற்றும் உறவுகளை உருவாக்குங்கள்.

மேலும் அறிக
விற்பனைக்கான தயாரிப்புகள் மூலம் ஆன்லைன் பல்பொருள் அங்காடியைக் காட்டும் WhatsApp Business இன் ஸ்கிரீன்ஷாட்
பதிவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
பதிவிறக்குக

நாங்கள் வழங்கும் சேவைகள்

அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது

நம்மைப் பற்றிய தகவல்

எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை

WhatsApp ஐ பயன்படுத்துங்கள்

AndroidiPhoneMac/PCWhatsApp Web

உதவி தேவையா?

எங்களைத் தொடர்புகொள்ளவும்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
பதிவிறக்குக

2026 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்